20/05/2026 +91 98765 43210 webmedia@gmail.com

கொழும்பில் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்கம்

கொழும்பில் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்கம்
கொழும்பு: கொழும்பில் ஆண்டு தோறும் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி இம்முறை சிறப்பாக தொடங்கியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின. தொழில்நுட்ப சாதனங்கள், கைத்தறி பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல பிரிவுகள் காட்சிப்படுத்தப்பட்டன.

பெரும்பான்மையான மக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.
முகப்பு வணிகம் திடீர்செய்தி

அனைத்து பிரிவுகள்

ஏற்றுகிறது...